புதுச்சேரி கிருமாம்பாக்கம் டாக்டர். அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவியர்களுக்கு ‘கணினி பயிற்சி, தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி’ ஆகியவற்றை ஆகியவற்றிற்கான அறிமுக வகுப்பு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.