புத்தக வெளியீட்டு விழா” வெற்றித் தமிழர் பேரவை சார்பில் மதுரை உலகத் தமிழ் சங்கம் அரங்கில் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா அவரிடம் புத்தகத்தை பெற்று கொண்டார்கள். உடன் வெற்றி தமிழர் பேரவை மெய் பால ராமலிங்கம், நடிகர் அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ் உள்ளனர்.
