தாராபுரம்,சதுர்த்தியை முன்னிட்டு தாராபுரம் பகுதியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

விநாயகர் சிலைகள்

தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மண்பாண்ட கடையில் அகல்விளக்கு மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் சிலைகளும் விற்பனை செய் யப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதால் தற்போது விநாயகர் சிலைகளை களிமண்க ளால் தயார் செய்து அவற் றுக்கு வர்ணம் தீட்டப்பட்டு விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு விற்பனைக்காக ரூ.100 முதல் ரூ.500 வரைக்கும் சுமார் அரை அடி முதல் 5 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப் பட்டு விற்பனைக்காக வைக் கப்பட்டுள்ளது.

இது குறித்து, விநாயகர் சிலைகளை விற்பனைக்காக

வைத்துள்ள வியாபாரி ஒரு வர் கூறியதாவது:-

மக்கள் ஆர்வம்ணால் செய்து அவற்றுக்கு, ‘நாங்கள் ஆண்டுதோறும் சதுர்த்தியை முன்னிட்டுவிநாயகர் சிலைகளை களிமண் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் வர்ணம் பூசப்பட்டு விற்பனை செய்து வருகிறோம். இங்கு தயாரிக் கப்படும் விநாயகர் சிலைகளை தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள்.

தாராபுரம் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள 1 விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.

இவ்வாறு களிமண்களால் 1 செய்யப்படும் விநாயகர் 1 சிலைகளை பொதுமக்கள் 1 வாங்கிவிநாயகர் சதுர்த்தியை கொண்டாடி விட்டு அந்த சிலைகளை நேரடியாக அமராவதி ஆற்றில் கொண்டு சென்று அங்கு உள்ள நீர் நிலைகளில் கரைத்து வழி பாடு செய்து வருகின்றனர். இதனால் எந்த பாதிப்பும் இல்லாதவகையில் விநாயகர் சிலைகளை தயாரித்து நாங்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.