அரியலூர் ஜி ஆர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது அரியலூர் வட்டாரத் தலைவர் சி தங்கராஜ் தலைமை தாங்கினார் கள்ளங்குறிச்சி ஐயா வீரராகவன் சுப்பிரமணியன் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார் வட்டார பொருளாளர் மாரியம்மாள் ஆண்டு வரவு செலவு அறிக்கை வாசித்தார் மாநில தலைவர் திருமேனிநாதன் மாநில துணைத்தலைவர் அரியலூர் மாவட்ட தலைவருமான இரா முருகேசன் மாநில துணைத்தலைவர் அய்யனபிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
மாவட்ட துணைத்தலைவர் டி ரவிச்சந்திரன் மாநிலத் தலைவர் திருமேனிநாதன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார் கிருஷ்ணமூர்த்தி வருவாய் துறை அலுவலர் மகேஸ்வரன் அரியலூர் மாவட்ட கருவூலத்துறை பணியாளர்கள் வெற்றிவேந்தன் ராமதாஸ் மணிகண்டன் சுரேஷ்குமார் ராஜவேல் மற்றும் வட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் திருமானூர் கணேசன் கே கே நகர் ராமராஜு ஜெயங்கொண்டம் தேவேந்திரன் பிரபு தேவா ஆசிரியை சத்தியபிரபா ஓய்வு பெற்ற தலைமையாசிரியை சுதமதி சங்கத்தில் புதிய உறுப்பினராக சேர்ந்தார் இவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது
