சேரன்மகாதேவி குறு வட்ட மேசைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு , சான்றிதழ்களை வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் திருமதி. ரோகிணி தலைமை தாங்கி ,வாழ்த்துக்களை கூறினார்.பள்ளி இடைநிலை ஆசிரியை திருமதி.முத்துலட்சுமி முன்னிலை வகித்தார்.கலந்து கொண்ட அனைவரையும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனைவர்.வெ.பெரியதுரை வரவேற்று பேசினார்.அந்நிகழ்வில் பள்ளி ஆசிரிய/ஆசிரியைகள் மற்றும் மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
வெற்றி பெற்றவர்கள் விவரம்
14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவு
இரட்டையர் பிரிவு
பேச்சிமுத்து 9E மற்றும் முகேஷ் 7E முதலிடம்
ஒற்றையர் பிரிவு
பாரத் 7E இரண்டாமிடம்
17 வயதிற்குட்ட மாணவர்கள் பிரிவு
ஒற்றையர் பிரிவு
ஆரிய சக்தி 10A முதலிடம்
இரட்டையர் பிரிவு
செல்வசுப்பிரமணியன் 10A மற்றும் ஆரிய சக்தி 10A முதலிடம்
19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவு
தங்கவேல் 10E முதலிடம்
17.வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவு
இரட்டையர் பிரிவு
இசக்கியம்மாள் 11C மற்றும் உச்சிமாளி 11C முதலிடம்
ஒற்றையர் பிரிவு
உமா 11C இரண்டாமிடம்
19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவு
ஒற்றையர் பிரிவு
முத்துமாரி 11A இரண்டாமிடம்
இரட்டையர் பிரிவு
வனிதா 11C மற்றும் சக்தி நபிதா 11C இரண்டாமிடம்
முதலிடம் பெற்ற மாணவர்கள் திருநெல்வேலி வருவாய் மாவட்டப் போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.அம்மாணவனுக்கு பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
