நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது என்றும், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அங்கு வளர்ச்சிப் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். காந்தி மார்க்கெட் அதன் தற்போதைய இடத்திலேயே செயல்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
மண்ணை
க. மாரிமுத்து.
