Month: May 2025

மதுராந்தகத்தில் வணிகர் சங்க மாநாடு- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு அழைப்பு

செங்கல்பட்டு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் 42 வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் மே-5-ல் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற உள்ளது. பிரம்மாண்ட மாநாட்டிற்கு…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும், நகைச்சுவை மன்றம் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக…

கந்தர்வகோட்டை அருகே சர்வதேச வானியல் தினம் கடைபிடிப்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நம்புரான் பட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளையின் சார்பில் சர்வதேச வானியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிளைத்தலைவர் தேவிப்பிரியா…

கோவையில் சிறப்பு கைத்தறி பயிற்சி தொடக்கம் – வீட்டிலிருந்தே வருமானம் பெறும் வாய்ப்பு

கோவை இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் சில்க் வில்லேஜ் கைத்தறி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 10 நாள் சிறப்பு கைத்தறி பயிற்சி வகுப்பு முன்னேற்பாடுகளுடன் தொடங்கியது.…

கோவை மாவட்ட குரும்பா சங்க மாநாடு

கோவை மாவட்ட குரும்பா சங்க மாநாடு சுமார் நாற்பது இலட்சம் மக்களை கொண்ட குரும்பா சமூக மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை எனவும், வரும்…

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது

விருத்தாசலம், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி தலைமையிலான போலீசார் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கட்டைப்பை எடுத்துக்கொண்டு சந்தேகத்துக்கிடமாக ஒருவர் வந்தபோது…

மதுரை சித்திரை திருவிழா தங்க பல்லக்கில் பவனி வந்த மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர்

மதுரை சித்திரை திருவிழா தங்க பல்லக்கில் பவனி வந்த மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் மதுரை சித்திரை திருவிழாவில் தங்கப்பல்லக்கில் பவனி வந்து பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சிஅம்மன் ,…

இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் Tourist Family திரைப்படம்

கோவை இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக Tourist Family திரைப்படம் வெளியாகியுள்ளது இந்நிலையில்…

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனம்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவக்கி வைத்து பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் மனுக்களை…

இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மக்களுக்கான மக்கள் இயக்கம் நடத்திய சிறப்பு யாகம்

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மக்களுக்கான மக்கள் இயக்கம் நடத்திய சிறப்பு யாகம் & பூஜைகள்: சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் அனைத்திந்திய…

பெருவாயல் அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் பெருவாயல் ஊராட்சியில் உள்ள அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது…

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். தென்காசி அருகே…

தாராபுரம் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தென்தாரை பீமராயர் மெயின் வீதியில் எழுந்து அருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ சின்ன காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.மனிதவள மேம்பாட்டு…

சிஎம்டிஏ டிரக் டெர்மினல் லாரி சங்கமும் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் டிரக் டெர்மினல் இணைந்து அன்னதானம், வழங்கும் நிகழ்ச்சி

செங்குன்றம் செய்தியாளர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாதவரம் சிஎம்டிஏ டிரக் டெர்மினல் லாரி சங்கமும் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் மாதவரம் டிரக் டெர்மினல் இணைந்து 500…

கொளத்தூர் வட்டத்தில் நீமஸ்த்ரா இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறை பயிற்சி

சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டத்தில் நான்காம் ஆண்டு மாணவிகள் (பி.எஸ். சி. (ஆக்.) ) ஹரிணி. கா, ஸ்ரீ ரஞ்சிதா. வெ, ராஜேஸ்வரி. பு, சீதா. க,…

தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி பெற்றோர்களின் பாராட்டை பெற்ற பள்ளி

தேவகோட்டை – தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பட…

துறையூரில் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் வட்டாட்சியரிடம் மனு

துறையூரில் டிப்பர் லாரி ஜேசிபி உரிமையாளர்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் மணல் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ,ஜேசிபி பொக்கிலின் இயந்திர…

அமைச்சரவை சகாக்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இனிவரும் காலங்களில் அதிகமாக நடைபெறும்-வானதி சீனிவாசன்

கோவை சித்தாபுதூர் பகுதியில் ONGC(CSR) நிதியின் கீழ் சோலார் மற்றும் RO வாட்டர் வசதிகளுடன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்…

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழாவில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம்…

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ராஜ் பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் மே தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா -பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா…கவுன்சிலர் காமாட்சி விஜயரங்கன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக தலைவரும் தமிழக…

புதிய பேருந்து நிலையம் திறப்பு – துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு

புதுச்சேரி – புதிய பேருந்து நிலையம் திறப்பு – துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய…

வெயிலின் தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான்

மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது குளுகுளு குற்றாலமாக காணப்படும் குற்றால…

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை -தொடங்கி வைத்த எம்எல்ஏ நல்லதம்பி

க.தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான…

சீர்காழி அருள்மிகு அபய மீனாட்சி சித்தர் பீடம் மகா கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருள்மிகு அபய மீனாட்சி சித்தர் பீடம் மகா கும்பாபிஷேகம். தருமை ஆதீனம் 27-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக…

பாபநாசத்தில் ஸ்ரீ ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா அரங்கேற்ற விழா ……

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஸ்ரீ ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா அரங்கேற்ற விழா …… மேனாள் தமிழ் விரிவுரையாளர் திருநாவுக்கரசு பங்கேற்பு ….…

எதிர்கட்சிகள் அழுத்தத்தால் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு

எதிர்கட்சியாக இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி கோவையில் தெரிவித்துள்ளார் கோவை உக்கடம்…

ஸ்ரீ திரௌபதி மற்றும் அர்ஜுனன் திருக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி அருள்மிகு துரௌபதி அம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று அம்மன் வீதி…

சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மே தின விழா

கோவை தெற்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக ரெட்ரோ பட வெளியீடு மற்றும் மே தின விழா படம் வெளியான சாந்தி திரையரங்கம் முன்பாக…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கல்லால் அடித்து கொலை

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் பிரபு செல்:9715328420 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவரை…

காஞ்சிபுரத்தில் புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளி துவக்க விழா

காஞ்சிபுரம் கீரை மண்டபம், ஆடிப் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் புதிய ஓட்டுநர் பயிற்சி பள்ளியான சன் ஃபேஸ் டிரைவிங் ஸ்கூல் துவக்க விழா அட்சய திருதியை…

அலங்காநல்லூரில் மின் அமைப்பாளர் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின விழா நடைபெற்றது.

அலங்காநல்லூ மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மின் அமைப்பாளர் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின விழா ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு…

ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்

அலங்காநல்லூர், மே1 தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள…

நெகிழியை விடு – நம் செயலியை தொடு-மீண்டும் வேண்டும் மஞ்சப்பை

புதுச்சேரி,மஞ்சப்பை மீட்சி விழிப்புணர்வு நிகழ்வாக “தோரணம் ஆயிரம்” – P4U நிறுவனத்தின் மகுடவிழா!… புதுச்சேரி இயற்கையை நேசிக்கும் நவீன பாரம்பரியத்தின் முன்னோடியான P4U நிறுவனம், 2025ஆம் ஆண்டின்…

நீர் மோர் பந்தல் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்

க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்…

சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள்…

மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு மே தின விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற. விழாவில் பூம்புகார் தொகுதி…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மே தின விழா

மே தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் அருகில் பிரின்ஸ் பியூட்டி பார்லர் மாடியில்…

கோவையில் சிறப்பு குழந்தைகளை பராமரித்து வரும் கௌமாரம் பிராசந்தி அகாடமி

சிறப்பு குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன் முறையாக கோவை கௌமாரம் பிரசாந்தி அகாடமி சார்பாக சஹா எனும் ஒருங்கிணைந்த மையம்…