வெள்ளகோவில் காங்கேயம் எல் ஐ சி கிளையில் எல் ஐ சி நிறுவனம் கின்னஸ் சாதனை

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 வெள்ளகோவில் காங்கேயம் எல் ஐ சி கிளையில் எல் ஐ சி நிறுவனம் கின்னஸ் சாதனை புரிய வணிகம் செய்த முகவர்களுக்கு பாராட்டு…

ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ஹாக்கி போட்டிகள் 11ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், சிபிஎஸ்சி தெற்கு மண்டலம்-1 அளவிலான ஹாக்கி போட்டிகள் 11ஆம்…

வாழ்க்கையில் சிறந்து விளங்க மாணவர்கள் போதைப் பொருள், செல் போனை தவிர்க்க வேண்டும்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றோர்கள் சந்திப்பு மற்றும் வழி காட்டுதல் நிகழ்வு கல்லூரியின் கலையரங்கத்தில் கல்லூரி முதல்வர் ஜான் லூயிஸ்…

பி.ஏ.பி. திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு சிலை – முதல்வர் திறப்பு

பொள்ளாச்சி, ஆக. 12- பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களின் சிலை மற்றும் பயிற்சி மையமத்தை பொள்ளாச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று…

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம்; மொத்த பரிசுத்தொகை ₹67 லட்சம்!கோவை, ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வரும்…

வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர்…

சீர்காழியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சீர்காழியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ச.மு. இந்து மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை உத்தரவின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி…

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை தடுப்பு குழு சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான மாபெரும் உறுதிமொழி ஏற்பு…

முள்ளக்காடு பகுதியில் போதைக்கு எதிராக உறுதிமொழி

தூத்துக்குடி அடுத்துள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள கிரேஸ் பாலிடெக்னிக்கில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி கல்லூரி நிர்வாக அதிகாரி வீரராஜன் தலைமையில் கல்லூரி முதல்வர் ஜோஸ் சசிகுமார்…

தேவேந்திர குல வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் தேவேந்திர குல வேள்ளாளர் உறவுகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப்…

செந்தில்வேடியப்பன் எழுதிய திரும்பிப் பார்க்கின்றேன் நூல் வெளியீட்டு விழா

கடத்தூர் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில், செந்தில்வேடியப்பன் எழுதிய திரும்பிப் பார்க்கின்றேன் நூல் வெளியீட்டு விழாவில் பசுமை தாயக தலைவர் சௌமியா அன்புமணி பங்கேற்று…

கபிஸ்தலம் அருகே அண்டக்குடி ஸ்ரீ ஜயபத்ர காளியம்மன் ஆலயபால்குட திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே அண்டக்குடி ஸ்ரீ ஜயபத்ர காளியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அண்டக்குடி காவிரி…

நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகள் மழைநீரில் மிதந்து முளைத்து விட்டதால் விவசாயிகள் வேதனை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மருத்துவக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகள் தேக்கமடைந்து நெல்மணிகள் மழைநீரில் மிதந்து முளைத்து விட்டதால் விவசாயிகள் வேதனை…. ஞாயிற்றுக்கிழமைகளில்…

அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நோயாளிகளை அலைக்கழிப்பு: சிவசேனா கண்டனம்

தஞ்சாவூர் மாவட்டம் :திருவிடைமருதூர் அரசு தலைமை மருத்துவமனையில் அலட்சியம் காட்டுகிறார்கள் நோயாளிகள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது என சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்…

எஸ்.எஸ்.குளம் குறுமைய ஹாக்கி போட்டியில் கவுண்டர் மில் வி.சி.எஸ்.எம்.பள்ளி வெற்றி கோப்பையை கைப்பற்றி அசத்தல்

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான எஸ்எஸ்.குளம்…

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

சுதந்திர தின அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை சேர்த்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்

சுதந்திர தின அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை சேர்த்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்…

கிங்கு ஷீட்டோ ரியோ போர்ஸ் கராத்தே டு இந்தியாவின் 3வது இண்டர்நேசனல் கராத்தே சேம்பியன் சிஃப் – 2025

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் தஞ்சாவூர் வல்லம் பெரியார்…

அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவை பேரூரில் உள்ள அருந்ததியர் சமூக அரங்கில்…

கோமா’ நிலையில் தமிழக சட்ட ஒழுங்கு: வாசன் கண்டனம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் வந்த தா.மா.க தலைவர் வாசனிடம் குளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர். தமிழகத்தில் சட்ட…

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாம்

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாம் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ராமலிங்கம் (Ex- Mla) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…

இந்திய பணத்தாள்களில் உள்ள மொழிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து இந்திய பணத்தாள்களில் உள்ள மொழிகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்தியது.…

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரத்த தான முகாம்

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரத்த தான முகாம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி…

அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு ஆரம்பம்

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது இந்த வகுப்பை நடத்துவதற்கு அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்புக்கு அரசு அனுமதி…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் இலட்சார்ச்சனை விழா

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம்…

திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி

திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை…

துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் கௌரி மஹாலில் 09/08/2025 அன்று துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை,என்.நடராஜன் நினைவு அறக்கட்டளை மற்றும் புத்தனாம்பட்டி…

குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அதனை தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முகாமில் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 109 மனுக்கள்,மகளிர் உதவித்தொகை வேண்டி 204 மனுக்கள்,கூட்டுறவு…

தொமுச பேரவையின் அகில இந்தியா நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

தொமுச பேரவையின் அகில இந்திய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்றும் இன்றும் நடைபெறும் நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் வால்பாறை…

புழல் பகுதியில் டாஸ்மார்க்ஒயின் ஷாப் வருவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

செங்குன்றம் செய்தியாளர் புழல் அடுத்த கடப்பா ரோடு சந்தோஷ் நகரில் பிவிஆர் என்ற வணிக வளாகம் உள்ளது இந்த வளாகத்தில் புதியதாக டாஸ்மார்க் ஒயின் ஷாப் நிறுவப்படுவதை…

கருங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 25- ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 25- ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா கடந்த வாரம்…

33வது உலக சாரணர் மாநாட்டை முன்னிட்டு நூறு பாட் நாணயத்தை வெளியிட்ட தாய்லாந்து நாடு!

திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை…

ராஜராஜ சோழ நாணயத்தில் ஸ்ரீராஜராஜ என்ற தேவநாகரி எழுத்துக்கள்!

திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன்…

செயின்ட். தாமஸ் அகாடமி – ஐன்ஸ்டீன் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்

சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட், சென்னை-16 இல் உள்ள செயின்ட். தாமஸ் அகாடமி சீனியர் செகண்டரி CBSE பள்ளி, 620 மாணவர்கள் 15 நிமிடங்களில் 620 தனித்துவமான…

கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டி-பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள சிருஷ்டி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா போட்டி தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் யோகா பயிற்சியாளர் சதீஸ்…

அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 13வது பள்ளி விளையாட்டு விழா

அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 13வது பள்ளி விளையாட்டு விழா சிறப்பாக நடந்தது விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஸ்வேஷ்பாலசுப்ரமணியம்சாஸ்திரி விழாவிற்கு தலைமை தாங்கினார்…

மீனவர்கள் சாலைமறியல் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சென்றமீனவர்களை இன்றுகாலையில் இலங்கை கடற்படை கைதுசெய்தது கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களைவிடுவிக்க விசைப்படகுகளையும் ஒப்படைக்க கோரி தங்கச்சிமடம் அரசுமருத்துவமனை முன்பு மீனவர்களின்…

கோயமுத்தூர் 5கே மாரத்தான் போட்டிக்கான அழைப்பிதழ் வழங்கும் பணி தீவிரம்

கோவை உலக அமைதி வேண்டி விபாஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கோயமுத்தூர் 5 கே மாரத்தான் போட்டி வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 6 மணி…

பாரதிய ஆயுள் காப்பீட்டு நுகர்கள் சங்கம் எல்ஐசி மேட்டுப்பாளையம் கிளை சங்கத் துவக்க விழா

பாரதிய ஆயுள் காப்பீட்டு முகவர்கள் சங்கத்தின் எல்ஐசி மேட்டுப்பாளையம் கிளைச் சங்க துவக்க விழா காரமடை ஆசிரியர் காலனி கே ஆர் எஸ் மினி ஹாலில் நடைபெற்றது…

துறையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர் ஆக -09திருச்சி மாவட்டம் துறையூர் செங்குந்தர் துவக்க பள்ளியில் நேற்று (ஆக-09) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களிடம்…

கோவிலாங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோவிலாங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.கமுதி அருகே கோவிலாங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், ,கோவிலாங்குளம் காத்தனேந்தல்,…

கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர்…

கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்டத்தில் புலியூர் பேரூராட்சி ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி குத்து விளக்கு ஏற்றி…

கமுதி நம்மாழ்வார் வேளாண் கல்லூரியில் கண்காட்சி மற்றும் சுயதொழில் அனுபவ பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவரும் மாணவிகள் “அனுபவ கற்றல் திட்டம்” (Experiential learning Program) பயிற்சியின்…

குண்டடம் தனியார் பள்ளியில் கண் சிகிச்சை முகாம்

கோவை சங்கரா கண் மருத்துவமனை ருத்ராவதி பேரூராட்சி துணைத் தலைவர் சின்னமணி (எ) மோகன் ராஜ் ஸ்ரீ குருஜி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, குண்டடம் திருப்பூர்…

மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி

ஆகஸ்ட் 15 அன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப் பட உள்ளது. இந்த சுதந்திர தின விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி…

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பிறந்த நாள் விழா

தஞ்சாவூர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பிறந்த நாள் விழா ராஜ் மகாலில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில்..சிவசேனா கட்சியின் சார்பில்…

செல்லியம்மன் கோயில் 49 ஆம் ஆண்டு பூச்செரிதல் நிறைவு நாள் நிகழ்ச்சி

முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் 49 ஆம் ஆண்டு பூச்செரிதல் நிறைவு நாள் நிகழ்ச்சி முளைப்பாரி எடுத்து கங்கையில் கரைத்தல் செல்லியம்மன் கோயிலில்…

வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 6- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு மாணவிகளுக்கு…

பஜன்கோவா ஊழல் எதிர்ப்பு, மேம்பாடு மற்றும் ஊழியர் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் நிரவி கொம்யூன் முதல் சாலை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனமான அல் சாய்க்கா உணவகத்தில் நடைபெற்றது. அச் சங்கத்தின் நிறுவனத் தலைவர்…

விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் நத்தம் சாலை சிறுமலை பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு புறநகர் துணை கண்காணிப்பாளர்.சங்கர்…

காரமடையில் எஸ் வி ஜி வி பள்ளியில் கோகுலாஷ்டமி விழா

கொண்டாடப்பட்டது . சின்னஞ்சிறு பாதம் பதித்து கோகுலத்தில் ஆனந்தம் பொங்கும் வகையில் எஸ்விஜிவி பள்ளியின் 120க்கும் மேற்பட்ட சின்னஞ்சிறு மழலைகள் கிருஷ்ணர் ராதை வேடமணிந்து கண்கவர் நடனமாடியும்…

திருச்சி-புகையிலை விற்பனை- 7 பேர் கைது

செய்தியாளர் மண்ணை க. மாரிமுத்து. திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, புலிவலம், சோமரசம்பேட்டை, மண்ணச்சநல்லூர், சமயபுரம், இனாம்குளத்தூர்…

கமுதி மேட்டுத்தெரு உச்சமாகாளியம்மன் கும்பம் எடுத்தல் விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதிமேட்டுத்தெரு உச்சமாகாளியம்மன் கோவிலில் மேட்டுத்தெரு இளைஞர் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் 48ஆம் ஆண்டு ஆடித்திருவிழா நேற்றிரவு குண்டாற்றில் இருந்து மேளதாளம் முழங்க பொதுமக்கள் ஊர்வலமாக…

குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை சிறப்பு பரிசோதனை முகாம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த நான்காம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு ரத்த சோகை…

பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளருக்கு புதுச்சேரி பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு

புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் அவர்களை புதுச்சேரி மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். உடன் சட்ட பேரவை தலைவர் செல்வம்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஹிரோஷிமா நாகசாகி தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அக்கச்சிப்பட்டி நடுநிலை பள்ளியில் வானவில் மன்ற சார்பில் ஹிரோஷிமா நாகசாகி தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.…

தேனியில் கைத்தறி கண்காட்சி

தேனியில் கைத்தறி கண்காட்சியில் முதல் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 11 ஆவது தேசிய கைத்தறி…

தூத்துக்குடி சண்முகபுரம் கோவிலில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் 351 வரலட்சுமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.வரலட்சுமி பூஜையில் கணவர்கள் ஆயுள் வேண்டியும் குழந்தைகள் படிப்பு ஆரோக்கியம், உலகில்…

தளுகை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தளுகை ஊராட்சியில்(ஆக-06) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி…

ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா தலைமை வகித்தார்.…

யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினம்

கே வி முகமது அரியலூர் செய்தியாளர்: அரியலூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைடி கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட்…

கமுதியில் சாம்பியன் தடகள போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற 2025;26 கல்வி ஆண்டுக்கான zonal தடகளப் போட்டியில் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி overall சாம்பியன் பட்டத்தை வென்றது முதல் பல்வேறு…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் கோளரங்கம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் கோளரங்கம் விண்வெளி அறிவியல் விரிவாக விளக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளியிலேயே கோளரங்கம் மூலம் வானியல் நிகழ்வுகளை…

கோவை வித்யா மந்திர் சார்பாக நடைபெற்ற சூலூர் மண்டல கோ கோ போட்டி-கோவை வித்யா மந்திர் பள்ளி வெற்றி

கோவை வித்யா மந்திர்,பள்ளி, பள்ளிக் கல்வித் துறை மற்றும் கோவை கல்வித் துறையுடன் இணைந்து ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 22, 2025 வரை சூலூர் மண்டல…

அரியலூரில் நகர வன்னியர் சங்கம் செயல் வீரர்கள் கூட்டம்

கே வி முகமது அரியலூர் செய்தியாளர்: அரியலூரில் நடந்தது நகர பாட்டாளி மக்கள் கட்சி நகர வன்னியர் சங்கம் செயல் வீரர்கள் கூட்டம் அரியலூர் சென் மேரிஸ்…

அலங்காநல்லூர் அருகே திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி அழகாபுரி, இடையபட்டி ஆகிய கிராம பகுதிகளில் சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

ஹூண்டாய் IONIQ Forest திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சிப்காட் இருங்காட்டுக்கோட்டையில் துவக்கியது

காஞ்சிபுரம் காஞ்சிபுரம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF) அதன் முக்கிய முயற்சிகளில் ஒன்றான ஹூண்டாய் IONIQ Forest…

ஸ்ரீ நல்ல எல்லை மாரியம்மன் கோவிலில் அன்னதானம் -வீரபத்திரன் தொடங்கி வைத்தார்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ நல்ல எல்லை மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி வெள்ளி கிழமை, வரலட்சுமி விரதம் தினத்தை முன்னிட்டுதுறையூர்…

பெரம்பலூரில் கிங்டம் திரைப்படம்- திரையரங்கம் முன் கூடிய நாம்தமிழர் கட்சியினரால் பரபரப்பு

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிங்டம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியானது.திரைப்படமானது ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளிவந்துள்ளதால் படத்தை திரையிடக்கூடாது என்று…

கோவையில் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு ஆதரவு பெற்ற ஃபின்டெக் ஹேக்கத்தான் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் 08 ஆகஸ்ட் 2025: பி.என்.கே ஹப் (BNKHUB), ஸ்டார்ட்அப் தமிழ்நாடு உடன் இணைந்து, ஃபின்டெக் ஹேக்கத்தான் 2025 – புதுமை மூலம் நிதி உள்ளடக்கத்தைத் திறப்பது…

கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா

கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி மேலக்காவேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று கொண்டாடப்பட்டது இவ்விழாவில் சங்க தலைவர் லயன்…

தூத்துக்குடியில் எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வார விழா

தூத்துக்குடி எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு தமிழ் நாடு முட நீக்கியல் மாநிலத் தலைவர் போராசிரியர் டாக்டர் மணிகண்டன், மாநில இணைச் செயலாளர்…

தூத்துக்குடியில் கலைஞா் நினைவு நாளை யொட்டி அவரது படத்திற்கு மேயர் ஜெகன் பொியசாமி மலா் தூவி மாியாதை செய்தாா்.

தூத்துக்குடி திமுக தலைவரும முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளையொட்டி போல்பேட்டை பகுதி 20வது வார்டு திமுக சார்பில் செல்வநாயகபுரம் மேற்கு மெயின் ரோட்டில்…

தூத்துக்குடி செல்வவிநாயகா் திருக்கோவில் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் ஆட்சியில் இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகா்பாபு மேற்பாா்வையில் தமிழக முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுபாட்டில் உள்ள திருக்கோவிலுக்கு…

கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு பேராசிரியர் அன்பழகன் விருது

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் விருது பெற்றதற்கு புதுக்கோட்டை மாவட்ட…

மாதவரம் பொன்னியம்மன்மேடு கருமாரியம்மன் கோயில் பால் குடம் திருவிழா

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயில் 37 ஆம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.புகழ்பெற்ற இந்த கோயிலில் 500…

கமுதியில் குறு வட்டார அளவிலான தடகள போட்டி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. இந்த போட்டிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ்…

2025-26 துறையூர் குறு வட்ட அளவிலான தடகளப் போட்டி

துறையூர்திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி துறையூர் குறுவட்ட தடகளப்…

தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 7வது நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தென்காசி போக்குவரத்து…

தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஏழாவது நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள வல்லம் கிராமத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்…

பொள்ளாச்சி அருகே முதியோர் காப்பக புதிய கட்டிட திறப்பு விழா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனம் நடத்தி வரும் முதியோர் காப்பக புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழக பாரத ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்…

பொள்ளாச்சியில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இளநீர்

பொள்ளாச்சியில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இளநீர் பானத்திற்கு உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் அமோக வரவேற்பு உள்ளதாக உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார் பொள்ளாச்சி உலகின் மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி…

பொள்ளாச்சி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி கைகாட்டியில்,பேரூர் கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அவரின் புகழை…

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி 22 ஆம் பட்டமளிப்பு விழா

பொள்ளாச்சி பொள்ளாச்சி, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது MCET யின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம்…

வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் உள்ள 6 நிரந்தர…

அரியலூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நாள்

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்…

சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஒத்த கடையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

திருச்சி மாநகரில் அதிகம் போக்குவரத்து நிறைந்த பகுதியாக ஒத்தக்கடை முத்தரையர் சிலை சிக்னல் உள்ளது. இந்தப் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக சாலையில் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவது…

கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து லாரி மீட்பு

நாமக்கல் ஆகஸ்ட் கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து லாரி மீட்பு கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் பேங்கிடம்…

அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது

கே வி முகமது அரியலூர் செய்தியாளர்: அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு…

கனிமொழி இல்லத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி…

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தூத்துக்குடி…

சாமிபட்டியில் முளைப்பாரி திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பேரையூர் அருகேயுள்ள சாமிபட்டி கிராமத்தில் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் திருக்கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு நிறைவுநாளில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது பெண்கள்…

சத்தியமங்கலத்தில் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினம்-அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் மு கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்…

ஆய்வாளர் படுகொலை-சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் தமிழ்நாடு அனைத்து சமுதாய கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளருமான பூக்கடை எஸ் ஆனந்த் அறிக்கையில் குறிப்பிட்டதாவது…

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோயில் அறங்காவலர்கள் பதவி ஏற்பு

பொள்ளாச்சி பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் அறங்காவலர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோயில் இந்து சமய…

தேனியில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர்…

தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த பாஜக மாநில பொதுச் செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு

தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீ…

கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பிரதோஷ வழிபாடு

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பாத்தியப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பிரதோஷ வழிபாடு முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பாலபிஷேகம் நடைபெற்று விசேஷபூஜைகள்…