பிரதோஷ விழா

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத மகா சனி பிரதோஷம் அதி விமர்சியாக நடைபெற்றது
அதுசமயம் பக்தர்களால் வழங்கப்பட்ட பால் பன்னீர் தயிர் சந்தனம் மற்றும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் நந்தியம் பெருமானுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனைகள் நடத்தப்பட்டு நந்திய பெருமாளுக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்று மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்