வால்பாறையில் டான்டீ தொழிலாளர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி பணியை புறக்கணித்து ஆர்பாட்டம்
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழகத்திற்கு சொந்தமான டான்டீயில் சுமார் 350 க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் இவர்கள்…
