முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை வரவேற்று மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவிப்பு
கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில்…
