திருவிடைமருதூர்ஸ்ரீ நாக மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்: :திருவிடைமருதூர் ஸ்ரீ நாக மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு திருவிளக்கு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தது.…
