அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு பெருந்திறல் உறுதிமொழி ஏற்பு காணொளி காட்சி நிகழ்ச்சி

அரியலூர் மருத்துவக் கல்லூரி அனிதா அரங்கத்தில் நடந்தது மாவட்ட ஆட்சித் தலைவர் இரத்தினசாமி கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றார் இதனை தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி போலீஸ் டிஎஸ்பி ரகுபதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் பள்ளி கல்வி துறை ஆய்வாளர் பழனிசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.