ராமநாதபுரம் மாவட்டம் கமுதிமேட்டுத்தெரு உச்சமாகாளியம்மன் கோவிலில் மேட்டுத்தெரு இளைஞர் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் 48ஆம் ஆண்டு ஆடித்திருவிழா நேற்றிரவு குண்டாற்றில் இருந்து மேளதாளம் முழங்க பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கும்பம் எடுத்து வந்து அம்மன்மனுக்கு காப்புகட்டு நிகழ்ச்சி நடைபெற்றது
பின்னர் அபிஷேகம் தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது வரும் ஆடி30 வெள்ளிகிழமை பொங்கல் 31ந்தேதி சனி காலை திரளான பொதுமக்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும் அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்
