மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்

கடையநல்லூர்

தமிழகமுதலமைச்சர் அவர்களின் பொற்காலஆட்சியில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர்நகராட்சிக்கு உட்பட்ட 1மற்றும்2மற்றும்3வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின்குறைதீர்க்கும் சிறப்பு முகாமினை கடையநல்லூர்நகரமன்றதலைவர் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

உடன் கடையநல்லூர்நகராட்சிஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் (எ)கண்ணன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமார் மற்றும் மதன் கடையநல்லூர் அப்சரா பாதுஷா மற்றும் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.