தூத்துக்குடி அடுத்துள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள கிரேஸ் பாலிடெக்னிக்கில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி கல்லூரி நிர்வாக அதிகாரி வீரராஜன் தலைமையில் கல்லூரி முதல்வர் ஜோஸ் சசிகுமார் முன்னிலையில் முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வடிவேல் போதையை நாம் பயன்படுத்துவதால் அதனால் நாம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றோம் என்பதையும் போதையை பயன்படுத்தக் கூடாது என்பதையும் மாணவ மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்தார்
அதன் பிறகு போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது இதில் ஏராளமான ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
