தேனியில் கைத்தறி கண்காட்சியில் முதல் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 11 ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தும் கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.