கடத்தூர்

 தர்மபுரி மாவட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில், செந்தில்வேடியப்பன் எழுதிய திரும்பிப் பார்க்கின்றேன் நூல் வெளியீட்டு விழாவில் பசுமை தாயக தலைவர் சௌமியா அன்புமணி பங்கேற்று நூல் வெளியீட்டு  பெண் கல்வி, சுய ஒழுக்கம், இளைஞர்கள் கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்டவர்களை பயன்படுத்தி, உடல்களை பாழாக்கி வருகின்றார்கள் 

அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இருக்க , உடற்பயிற்சி சார்ந்த செயல்களை செய்யவும் , ஆரோக்கியத்துடன் வாழ அனைவரும் முன்வர வேண்டும் , என சிறப்பு உரையாற்றினார் ,

இதில்,தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி . மாநில இளைஞரணி  செயலாளர் செந்தில், முன்னாள் எம்பி செந்தில்,உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் ,