ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சென்றமீனவர்களை இன்றுகாலையில் இலங்கை கடற்படை கைதுசெய்தது கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களைவிடுவிக்க விசைப்படகுகளையும் ஒப்படைக்க கோரி தங்கச்சிமடம் அரசுமருத்துவமனை முன்பு மீனவர்களின் உறவினர்கள் ஒருமணி நேரமாக மறியல்போராட்டம் நடத்திவருகின்றனர்
