பாபநாசத்தில் நெல்லை மாவட்டஊராட்சி செயலர் படுகொலையை கண்டித்து ஊராட்சி செயலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பிலான்குளம் ஊராட்சி செயலர் சங்கர் படுகொலையை கண்டித்து பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு ஊராட்சி…