கோவை ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனம் சார்பில் சரவணம்பட்டியில் சிறப்பு வாகன கண்காட்சி
கோயம்புத்தூர் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் டொயோட்டாவின் கேரவேன் சிறப்பு வாகன கண்காட்சி முகாம் சரவணம்பட்டியில் நடைபெற்றது இந்த முகாமை திரு ஜெயகாந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக…
