கும்பகோணம் சிவசேனா கட்சி ,அகில் பாரத் இந்து மகா சபா ஆகிய சார்பாக தாராசுரம் அருகில் நெசவாளர் காலனியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை .பிரதிஷ்டை செய்யப்பட்டது
நிகழ்ச்சியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளருமான சாக்கோட்டை க அன்பழகன் அவர்கள் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவரது திருக்கரங்கரால் பொது மக்களுக்கு 108 விநாயகர் சிலை வழங்கினார்.
இவ்விழாவில் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் பி செந்தில் முருகன்.,சிவ சேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த். சிவசேனா கட்சி மண்டல தலைவர் உதயகுமார். சிவசேனா கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். தீபநாதன். சிவசேனா கட்சியின் ஆன்மீக மேம்பாட்டு தஞ்சை மாவட்ட தலைவர் ஆர் பரணிதரன். மற்றும் சிவசேனா கட்சி அகில பாரத இந்து மகா சபா பொறுப்பாளர்கள் ,ஊர் பொதுமக்கள் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
