கும்பகோணம் மேஜர் டயான்சன் அவர்களின் பெயரால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுனால் ராஷ்ட்ரிய கேர்ள் மோசவோ பிசிகல் எஜுகேஷன் பவுண்டேஷன் ஆப் இந்தியா, நேஷனல் ஸ்போர்ட்ஸ் ப்ரொமோஷன் ஆர்கனைசேஷன், யூத் அபர்ஸ் ண்ட் ஸ்போர்ட்ஸ் கவர்மெண்ட் ஆப் இந்தியா வால் அங்கீகரிக்கப்பட்ட போட்டி திருவிழாவாக போல் நேஷனல் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியிில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை குழந்தை சிட்டி லைன்ஸ் சங்கமும் இணைந்து நடத்தி இருந்தது
ஜோன் சேர்மன் kமுரளி, தலைவர் அப்துல் சுபஹான், செயலர் ஜான் லூயிஸ், பொருளாளர் மணி ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
போட்டிகளான சிலம்பம் கராத்தே டேக்வாண்டோ யோகா கோகோ ஆகிய போட்டியில் நடைபெற்றன இப்போட்டியில் அரியலூர் திருச்சிராப்பள்ளி திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.
சிறப்பு விருந்தினராக சிட்டி யூனியன் பேங்க் சேர்மன் பாலசுப்பிரமணியன், முன்னாள் பொது மேலாளர் எஸ் பாலசுப்ரமணியன்,நே ஷனல் வித்யாலயா சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் கவிதா நாராயணன் ,கும்பகோணம் ரெட்கிராஸ் சேர்மன் tptwa டிஸ்ட்ரிக்ட் பிரசிடெண்ட் ரோசரியோ,, மை பாரத் கும்பகோணம் யூனிட் கணேஷ் ,சுவா மிமலை லயன் சங்கம் தலைவர் ராஜாராமச்சந்திரன், பழனியப்பன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் பயிற்சியாளர்களான சிலம்ப கிளம்பப் போட்டிக்கு ராஜ மணிகண்டன் , கராத்தே போட்டிக்கு டேனியல் ஜெயராஜ் பாபநாசம், கண்ணன் மற்றும் ஆனந் மற்றும் யோகாவிற்கு ஏ ஆர் மோகன்ராஜ் கோகோவிற்கு என் பி எஸ் எஸ் பள்ளியின் விளையாட்டு இயக்குனர் சதீஷ்குமார் அவர்களும் அனைத்திற்கும் ஈடுபாட்டாளராக சாய்ஸ்போர்ட் அகடமின் முதன்மை இயக்குனர் இயக்குனர் அபிஷேக் விளையாட்டு இயக்குனர்களாக செயல்பட்டார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாய் sport’s அகாடமி நிறுவனத் தலைவர் லயன் கொய்சி ஜே செந்தில்குமார் செய்திருந்தார்.iஉடன் iநிரஞ்சன் இருந்திருந்தார்
