ராஜயோகினிபிரம்மாகுமாரி தாதிபிரகாஷ்மணி அவர்களின் 18 வது நினைவு நாள் மற்றும் உலக சகோதர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் அரியலூர் டி ஏ பி திருமண மண்டபத்தில் நடந்தது பிரம்மகுமாரிசாந்தி தலைமை தாங்கினார்
அரியலூர் ரமேஷ் டிரேடர்ஸ் ரமேஷ் முன்னிலை வகித்தார் அரியலூர் மருத்துவமனை குருதி மையம் ரத்த வங்கி மெடிக்கல் ஆபிஸர் டாக்டர் சந்திரசேகரன் மற்றும் மருத்துவமனை உதவியாளர்கள் பிளாரன்ஸ்மேரி தவமணி சீதாலட்சுமி திருமூர்த்தி மரிய ஜோசப் கர்ணன் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் பணியாற்றினார்கள்
அமைப்பைச் சார்ந்த பிரம்ம குமாரிகள் ஜானகி ராமலிங்கம் கலியபெருமாள் வெங்கடேஸ்வரன் முஷாக் ஷெரீப் அம்ச புவனா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கார்த்திக் முதலாவதாக ரத்தம் வழங்கி முகாமை துவக்கி வைத்தார்
மற்றும் சித்தா டாக்டர் கனிமொழி ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் ஹேமலதா உட்பட ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர் அமைப்பின் சார்பில் ரமேஷ் டிரேடர்ஸ் ரமேஷ் அவர்களுக்கு சிவபரமாத்மா படம் வழங்கப்பட்டது முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
