கோவை த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள்- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரசி,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது-தமிழக…
