திருச்சி மாவட்டம் துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் (பொ) சுமதி தலைமையில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய தேசிய மூவர்ண கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்