திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் இ செல்வராணி தலைமையில் இந்திய தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற துணை தலைவர் மெடிக்கல் முரளி, பொறி.செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் முரளி மற்றும் வீரமணிகண்டன், சுமதி மதியழகன்,நித்யா கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன்,செந்தில் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்,அலுவலக ஊழியர்கள்,தூய்மை காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்வில் தூய்மை காவலர்களை பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.

வெ.நாகராஜூ
திருச்சி மாவட்ட செய்தியாளர்