புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட T.N.பாளையம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டுக்கு முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தார்ப்பாய் கனவுகள் மெய்ப்படும் அறக்கட்டளை நிறுவனத் முருகன் (எ) பெருமாள் வழங்கினார் உடன் T.N பாளையம் இளைஞர்களும் பொதுமக்களும் அறக்கட்டளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
