காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அருள்மிகு ஶ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்காக முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் முதல்கட்டமாக இந்து அறநிலையத்துறை மூலமாக ரூபாய் 15-இலட்சம் காசோலையை திருக்கணிக்கம்பட்டி நிர்வாகிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், ஒப்படைத்தார்கள் இந்த நிகழ்வில் ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்