தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் முன்னிலையில் 500 பேர் தவெகவில் இணைவு.
“கூண்டோடு காலியானது அதிமுக” முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்– பரபரப்பு பேச்சு. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், அதிமுக…
