அரியலூர் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சங்கத்தின் தலைவர் என் நீலமேகம் தலைமை தாங்கினார் கிளை செயலாளர் முருகானந்தம் நிர்வாகிகள் டி அன்பழகன் சவுரிராஜ் எம் பாலசுபிரமானியம் தங்கராசு ரவி ராஜேந்திரன் விஜயலட்சுமி மாதவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

தஞ்சாவூர் கோட்ட தலைவர் கே கிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் குறைக்கப்பட்ட முதலாம் ஆண்டு கமிஷனை மீண்டும் வழங்க வேண்டும் அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் சூப்பர் சேல்ஸ் சாத்தி செயலி அணுகுதலை எளிமைப்படுத்திட வேண்டும் முகவர்களின் முழு காப்பீட்டுக்கான வயது வரம்பை நீக்கி முகவர்கள் பணியில் உள்ளவருக்கு காப்பீடு வழங்க வேண்டும் பீமாதகம் எக்ஸ்சேன்ஜ்ச் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் பிரீமியம் பாயிண்டுகளில் ஏற்கனவே இருந்த சேவைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *