பிறந்த நாள் வாழ்த்து” நகைச்சுவை மன்றம் சார்பிலும், ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும் நகைச்சுவை மன்ற அமைப்புச் செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் தலைமையிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் முன்னிலையில் நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பட்டிமன்ற நடுவரும், நடிகரும், பேராசிரியரும், கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு இயக்குனரும், நடிகரும், டப்பிங் ஆர்டிஸ்ட் இப்ராஹிம் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார். உடன் உதவி இயக்குனரும், நடிகருமான விஜய், மலையாள நடிகை கீதா உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *