அரியலூர் மாவட்ட பார்க்கவன் பேரவை சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா பிறந்தநாள்விழா சிறப்பாக கொண்டாப்பட்டது அரியலூர் செந்துறை பைபாஸ் ரோட்டில் மேடை அமைத்து அலங்கரிக்கப்பட்ட ராஜராஜ சோழன் முழு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது

பின்பு இனிப்பு வழங்கப்பட்டது மாநில பார்க்கவ குல சங்க பொதுச்செயலாளர் முனைவர் கதிர்கணேசன் விழாவிற்கு தலைமை தாங்கினார் வேல்பாரிஅருள் முன்னிலை வகித்தார் மாநில இளைஞர் அணி செயலாளர் கே வி ராம் மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் வழக்கறிஞர் அன்புதுரை மாநில இளைஞரணி இணைச் செயலாளர் வெற்றிச்செல்வன் மாநில மகளிர் அணி துணை செயலாளர் பச்சையம்மாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் பூபாலன் இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பொய்கை கோவிந்தராஜ் மாநில விவசாய அணி செயலாளர் வி கே ராமசாமி ஐஜேகே மாவட்ட துணை தலைவர் பொய்யாத நல்லூர் அருள்கணேசன் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தீபாசெல்வராஜ் அன்புமணி சண்முகம் பிரசாந்த் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *