தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழாவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் சார்பாக மாமன்னர் ராஜராஜ சோழன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவசேனா கட்சியின் மாநில துணைத் தலைவர் பூக்கடை எஸ்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன் கலந்து கொண்டார்.

மேலும் சிவசேனா கட்சியின் தஞ்சை பொறுப்பாளர்கள் திலீப், பாலமுருகன், பரத், ஆதி, கல்யாணம், லோகேஷ், ரோகித், ரூபன், சசி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவசேனா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *