வெப்ப அலை காரணமாக பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் – பல்சமய நல்லுறவு இயக்கம் கோரிக்கை
கோவைதமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஜூன் 1ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ள பள்ளிகளை ஒரு வாரம் ஒத்திவைக்க…
