அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கரமைப்பு – தமிழக முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில் சொந்த வீடு நிலம் இல்லாமல் வாடகை…
