கே.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் சிறப்பு
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள கே.என். மெட்ரிக் மேல்நிலைபள்ளியில்ரமலான் பண்டிகையின் சிறப்புகுறித்து விளக்கினார்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அராபிக் ஆசிரியை சாஹிதா…