தஞ்சை மாவட்டம் ,பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சி இராம. வேலாயுதம் நினைவு வார சந்தை புதுப்பிக்க பெற்று, திறப்பு விழா நடைபெற்று முதல் நாள் வாரச்சந்தை வியாபாரம் பூஜையுடன் தொடங்கியது.
இந்த நிகழ்வில் வர்த்தக சங்கத் தலைவர் அபிராமி சுப்பிரமணியன், பொருளாளர் மணிகண்டன்,லயன் சங்க தலைவர் , இராம. வேலாயுதம் செட்டியார் பேரன் மணிகண்டன், திமுக அப்துல்மஜீது, அதிமுக எம்.எஸ்.நீலகண்டன்,தவெக சார்பில் ராஜவிக்னேஷ், அருள்முருகன், ஒப்பந்தகாரர்செந்தில்குமார், ஞானம், ஆவினாஷ், ஹரி’ கௌதம், சங்கர் உள்ளிட்ட மற்றும், வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை தலைவர் மூர்த்தி, சட்டஆலோசகர் வெங்கடேஷ், சமூக ஆர்வலர்
சிவ.சதீஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
