தமிழ் மொழியின் 247 எழுத்துக்களையும் 3 நிமிடங்களில் தட்டச்சு செய்து அசத்திய 8 வயது சிறுமி சன்விதா ஸ்ரீ
கோவையைச் சேர்ந்த கணேஷ் குமார் – கீதா தம்பதியரின் மகளான சன்விதா ஸ்ரீ, சிறு வயதிலேயே தமிழ் மொழியில் தொடர்ந்து பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தனது…
