தமிழக வெற்றிக்கழகம் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
ஈரோடு மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பாகமாவட்ட பொறுப்பாளர் பாலாஜி வழிகாட்டுதலில் சத்தியமங்கலத்தில் கோட்டு வீரம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்டச்…