அரியலூரில் நடந்தது சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திற்கு தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
மாநாட்டு வேலை அறிக்கை ஸ்தாபனம் வரவு செலவு கூட்டத்தில் வைக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி பொருளாளர் கண்ணன் துணைத் தலைவர் சிற்றம்பலம் சந்தானம் சகுந்தலா முருகன் மெய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
சென்னையில் போராடும் நகராட்சி ஊழியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும் வருகிற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அரியலூரில் நடைபெற உள்ள சிஐடியு மாவட்ட மாநாடு வெற்றி பெற பாடுபடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
