சாதி ஆணவ படுகொலை மற்றும் தூத்துக்குடி இளைஞர் கவின் படுகொலை கண்டித்து மாதவரம் டி ஒய் எப் ஐ சார்பில் மாதவரம் மண்டல அலுவலகம் அருகே கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கவின் படுகொலைக்கு நீதி கேட்டு சாதி ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்