நாணயங்கள் மூலம் வரலாற்றை எடுத்துரைத்த சேகரிப்புக் கலைஞர்களுக்கு பாராட்டு!
திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது. நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர்…
