விழாவிற்கு அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய பொருளாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்
நிஜாம்அலி ,பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி ஆகியோர் கலந்து கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ரம்யா ராஜேஷ் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், மத்திய ஒன்றிய செயலாளர் சசி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் கே ஆர் ரவி மெலட்டூர் நகர செயலாளர் கணேஷ் குமார் அம்மாபேட்டை நகர செயலாளர் சுடலைமுத்து தெற்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் அகிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்