கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாக சபை புதிய நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி நேரில் சந்தித்து வாழ்த்து

கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஹைதர்அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் நிர்வாக சபை 2025 தேர்தல் நடைபெற்றது..

இதில் தலைவர்,செயலாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன..

இதில் புதிய தலைவராக அகமத் பாஷா,,செயலாளர் அக்‌ஷன் ஜமீல்,முத்தவல்லி ஜமேஷா,மற்றும் பொருளாளர் வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயில், துணை தலைவர் ஜீஷான் அகமது,துணை செயலாளர் இம்ரான் ,ஆடிட்டர் அப்துல் குத்தூஸ்,செய்தி தொடர்பாளர் நூருல் அமீன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முகம்மது ஜுனைத்,செய்யது அமீர் அம்ஸா,காதர் அலி கான்,அஸ்மத்துல்லா உள்ளட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்..

இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் அகமது பாஷா உள்ளிட்ட நிர்வாகிகளை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..