கோவில் திருவிழாவில் விஷ தேனி கொட்டியதில் 30 பேர் காயம் . 5 பேருக்கு தீவிர சிகிச்சை
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட, உண்டாரப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சாட்டு விழா…
