வால்பாறையில் 52 கண்காணிப்பு கேமரா மற்றும் இரண்டு கண்காணிப்பு முகாம் மாவட்ட எஸ்.பி.திறந்து வைத்தார்
கோவை மாவட்டம்வால்பாறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில்கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வால்பாறை…
