மன்னார்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மன்னார்குடி., மே.30திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இராமபுரம், சவளக்காரன், துண்டாக்கட்டளை , கூணமடை உள்ளிட்ட அப்பகுதியில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகளுக்கும்…
