இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் 100வது ராக்கெட்யைஇஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள்…