தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கணிதம் மன்ற விழா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் மன்றத் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த வாரம் கணித மன்றச் செயல்பாடுகள் நடைபெற்றன.…
